
ChuChu TV Tamil Rhymes
அனைத்து குழந்தைகளும் மற்றும் மழலையர்களும் அவர்களின் விருப்பமான வீடியோக்களை, அவர்களுக்கு மிகவும் எளிமையான இந்த செயலி மூலம் நேரடியாக காணலாம். ChuChu TV வீடியோக்கள் எல்லா வயது குழந்தைகளுக்கும் ஏற்றதாகும். குறு நடை போடும் குழந்தைகள் (0-3 வயது) மற்றும் மழலையர்கள் (3-6 வயது ) போன்றவர்களுக்கு இது ஏற்றது. இந்த ChuChu TV செயலி எல்லா வயது குழந்தைகளும் பாதுகாப்பான முறையில் காணும் வாய்ப்பினை பெற்றோர்களுக்கு திறம்பட ஏற்படுத்தி கொடுக்கின்றது. குழந்தைகளுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ChuChu TV செயலி எந்த விதமான தனிப்பட்ட தகவல்களையும் சேகரிக்காது ஏனெனில் எங்களுக்கு குழந்தைகளுடைய தனியுரிமை மற்றும் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகும்.
குழந்தைகளுக்கு அன்பு, பாசம், பகிர்வு, மற்றும் மற்றவர்களுக்கு உதவுவது போன்ற நல்ல பண்புகளை ChuChu TV நிகழ்ச்சிகள் கற்று கொடுக்கின்றது. குழந்தைகள் அவர்களுக்கு விருப்பமான ChuChu TV வீடியோக்களை காணும் போது அவர்கள் ஆடி, பாடி மகிழ்கிறார்கள். எழுத்துகள், எண்கள், மழலையர் ரைம்ஸ், வண்ணங்கள், காட்டு விலங்குகள், விவசாய விலங்குகள், பழங்கள், காய்கறிகள், வண்டிகள், செயல்கள், வார நாட்கள், மாதங்கள் போன்றவற்றை குழந்தைகள் கற்று கொள்கிறார்கள்.
ChuChu TV உலகம் முழுவதும் உள்ள 8.5 கோடி பெற்றோர்களின் நம்பிக்கையை பெற்று உள்ளது.
செயலியின் அம்சங்கள் :
- வயதிற்கு ஏற்றாற் மாதிரியான செயல்பாடுகள் மற்றும் கிட்ஸ் ப்ரெண்ட்லி வடிவமைப்பு
- நல்ல தரமான வீடியோக்கள்
- குழந்தைகள் மற்றும் மழலையர்கள் விரைவிலேயே கற்கும்படியான வீடியோக்கள்
- அனைத்து வயது குழந்தைகளுக்கும் பாதுகாப்பான ஆன்லைன் அனுபவம்
- குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள்
- குழந்தைகளுக்கான கட்டுப்பாடுகள்
உங்களுடைய கோரிக்கை மற்றும் கேள்விகளை support@chuchutv.com என்ற அஞ்சலுக்கு அனுப்பவும். எங்களுடைய ChuChu TV வீடியோ பயன்பாடுகள் உங்களுக்கும் உங்களுடைய குழந்தைகளுக்கும் சிறந்ததாக அமைய உங்களுடைய கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் யோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
ChuChu TV Studios LLP யினால் உருவாக்கப்பட்டது.
READ APP PRIVACY POLICYScreenshots




More from ChuChu TV
